Pressebank Deutscher Buchdaten

Pressebank präsentiert Bücher

காலநிலை இளம் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளர்கள் …


காலநிலை இளம் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அக்டோபர் 9 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் முஸ்லீம் உய்குர் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக போராடி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இல்ஹாம் தோஹ்தி, ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளியிட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லோன் மற்றும் க்யாவ் சோ ஓ உள்ளிட்டோர் பட்டியலில் உள்ளனர்.

#polimer #polimernews #gretathunberg #nobelpeaceprice



Source

Weiter Beitrag

Zurück Beitrag

8 Kommentare

  1. chocky_sathish 2. Oktober 2020

    Add sonnu sood

  2. rajivanoj 2. Oktober 2020

    😂

  3. g.selvasingh 2. Oktober 2020

    அதிமுகவில் அமைதி ஏற்படுத்த இவ்வளவு முயற்சி எடுத்து வரும் மோடி அவர்களுக்கு முதலில் கொடுக்க வேண்டும்.

  4. itz_rajesh_in 2. Oktober 2020

    Biased

  5. its_vinothkumardamodaran 2. Oktober 2020

    ஓ அது துன்பெர்க்??? ஆஆ நா தம்பெர்க் நு நினைச்சி அப்படியே பேசினு இருக்கேன்..

  6. natarajan9534 2. Oktober 2020

    The cangarjlsan

  7. hp_the_limited_edition 3. Oktober 2020

    Thuuuu

  8. _evano_oruthan_ 3. Oktober 2020

    Friday கட் அடிச்சிட்டு சில நாடுகளுக்கு மட்டும் எதிரா போராடி, இருப்பதிலே அதிகமா CO2 வெளியிடுற சீனா பத்தி வாய் திறக்காத ஒரு வெளிநாட்டு திருமுருகன் காந்தி இவ, இவளுக்கு லாம் நாச்சியப்பன் பாத்திர கடையில வேணா பரிசு குடுங்க.

Kommentar verfassen

Diese Website verwendet Akismet, um Spam zu reduzieren. Erfahre mehr darüber, wie deine Kommentardaten verarbeitet werden.

© 2020 Pressebank Deutscher Buchdaten

Thema von Anders Norén

8481 Besucher online
8481 Gäste, 0 Mitglied(er)
Jederzeit: 8481 um/am 10-20-2020 01:07 pm
Meiste Besucher heute: 8481 um/am 01:07 pm
Diesen Monat: 8481 um/am 10-20-2020 01:07 pm
Dieses Jahr: 8481 um/am 10-20-2020 01:07 pm
%d Bloggern gefällt das: